தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான புதிய கட்டணங்கள் நவம்பர் 1ஆம் திகதி முதல்

தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான புதிய கட்டணங்கள் நவம்பர் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

?முதன்முறையாக தேசிய அடையாள அட்டையைப் பெறுவதற்கு 200 ரூபா கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

?தேசிய அடையாள அட்டையின் நகலைப் பெறுவதற்கு 1000 ரூபா கட்டணம் செலுத்தப்பட வேண்டும்.

?தேசிய அடையாள அட்டையின் திருத்தப்பட்ட பிரதியை வழங்குவதற்கு 500 ரூபாவும்,

?காலாவதியான தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக புதிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு 200 ரூபாவும் அறவிடப்படும்.

Next Post

இன்று (17) இரவு 9 மணி முதல் எரிபொருள் விலை குறைக்கப்படும்

Mon Oct 17 , 2022
இன்று (17) இரவு 9 மணி முதல் பெற்றோல் 92 ஒக்ரெய்ன் விலை லீட்டருக்கு 40 ரூபாவாலும், ஓட்டோ டீசல் விலை லீட்டருக்கு 15 ரூபாவாலும் குறைக்கப்படுகிறது. இதன்படி பெற்ரோல் 92 இன் புதிய விலை லிட்டருக்கு ரூ.370 ஆகவும், ஓட்டோ டீசல் லிட்டருக்கு ரூ.415 ஆகவும் இருக்கும். ஏனைய பெற்றோலிய பொருட்களின் விலைகள் அப்படியே இருக்கும் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர-

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu