வங்கி, விவசாயம், ஆடை தொழிற்சாலை, சுற்றுலாத் துறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து, மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் கடுமையாகப்படுகின்றது. இதன்படி இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து சேவை நிறுத்தப்படும் – இராணுவத் தளபதி