இன்று (17) இரவு 9 மணி முதல் எரிபொருள் விலை குறைக்கப்படும்

இன்று (17) இரவு 9 மணி முதல் பெற்றோல் 92 ஒக்ரெய்ன் விலை லீட்டருக்கு 40 ரூபாவாலும், ஓட்டோ டீசல் விலை லீட்டருக்கு 15 ரூபாவாலும் குறைக்கப்படுகிறது.

இதன்படி பெற்ரோல் 92 இன் புதிய விலை லிட்டருக்கு ரூ.370 ஆகவும், ஓட்டோ டீசல் லிட்டருக்கு ரூ.415 ஆகவும் இருக்கும். ஏனைய பெற்றோலிய பொருட்களின் விலைகள் அப்படியே இருக்கும் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர-

Next Post

பொருளாதார நெருக்கடி அடைந்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

Thu Oct 20 , 2022
பட்ஜெட் சர்ச்சைக்குள்ளாகி பொருளாதார நெருக்கடி அடைந்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ். இவர் பிரதமராக பதவியேற்ற 45 நாட்களிலேயே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நமது நிதித் திட்டங்களை வழங்குவதற்கும் நமது நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும்” ஒரு வாரத்திற்குள் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவர் கூறினார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu