காலிமுகத்திடல் போராட்ட இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஏராளமான பொலிஸ் வாகனங்கள்!
THEDAL NEWS? SRI LANKA ??
இராணுவ வாகனங்கள் குவிப்பு!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடலில் தன்னெழுச்சி போராட்டம் தொடரும் நிலையில், அப்பகுதியில் திடீரென இராணுவ கனரக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
காலி முகத்திடலில் இன்று 8 ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
S…