லங்கா IOC நிறுவனம் தமது எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது

லங்கா IOC நிறுவனம் தமது எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது

லங்கா IOC நிறுவனம் தமது எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது.

இதன்படி, அனைத்து விதமான டீசலில் விலையை அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலில் விலையை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 50 ரூபாவினாலும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இந்த விலை உயர்வானது, இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது

Next Post

கையடக்க தொலைபேசிகளின் விலைகள் அதிகரிப்பு

Fri Mar 11 , 2022
இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதற்கான உதிரிபாகங்களின் விலைகளை அதிகரிக்க கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி சடுதியாக 58 ரூபாவினால் அதிகரித்துள்ள நிலையிலேயே, கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளன. இதன்படி, கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அதன் உதிரிபாகங்களின் விலைகளை 30 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

You May Like