டெக்னாலஜி வளர வளர அதன் மூலமாக நடக்கும் குற்றங்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன. சமீப காலமாக டெக்னாலஜி உதவியுடன் நடிகைகள் பெயரில் ஆபாசமான போலி வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டு பரப்பப்படுகின்றன. அந்த வகையில் நடிகை ஓவியா பெயரில் சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரவி வந்தன. இவர் அவர் கிடையாது போலியாக எடிட் செய்யப்பட்ட வீடியோ என ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தந்தனர். அதே நேரம் சிலர்Continue Reading

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, விஷால் உள்ளிட்ட தமிழ் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகை திரிஷா. நடிப்பை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் சில சிக்கல்களில் சிக்கிய திரிஷா, 96, பொன்னியின் செல்வன் படங்கள் மூலம் தன்னுடைய மார்க்கெட்டை அதிகரித்தார். அதன்பின் லியோ, விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வரம்பரா உள்ளிட்ட படங்களில் நடிக்க பிஸியாகினார். இந்நிலையில், நடிகைContinue Reading

1994-ல் உலக அழகி பட்டத்தை வென்று இருவர், ஜீன்ஸ் போன்ற வெற்றிப் படங்களில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார் ஐஸ்வர்யா ராய். இதன்பின் இந்தியின் காலெடி எடுத்து வைத்து தன் திறமையால் டாப் நடிகையாக திகழ்ந்து வந்தார். கடந்த 2007ல் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்த ஐஸ்வர்யா ராய், ஒரு மகள் ஆராத்யாவை பெற்றெடுத்தார். சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்த ஐஸ்வர்யா ராய் பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி ரோலில்Continue Reading

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை பிரியா பவானி சங்கர். கடைக்குட்டி சிங்கம், மேயாத மான் உள்ளிட்ட படங்களில் நடிக்க ஆரம்பித்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தார். சமீபத்தில் இந்தியன் 2, டிமான்ட்டிகாலணி, பிளாக் போன்ற படங்களில் நடித்துள்ளார். பிளாக் படம் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று 3 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்துContinue Reading

தமிழ் சினிமாவில் டாப் நடிகராகவும் தவெக கட்சியின் தலைவருமான நடிகர் விஜய் குறித்து பல செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. அதிலும் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்யை பிரிந்து வாழ்கிறார் என்ற தகவல் சமீபகாலமாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் விஜய்யின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வந்த சங்கீதா மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவிற்கு பின் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருப்பதுதான். இதுகுறித்து பலContinue Reading

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யா விவகாரத்து கோரி தாக்கல் செய்த மனு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்தமகளான ஜஸ்வர்யாவை கடந்த 2004ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இந்த நிலையில், இருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் சுமார் 18Continue Reading

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக திகழ்ந்த சூர்யா – ஜோதிகா, கடந்த 2006ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவரும் காதலித்த போது சூர்யாவின் அப்பா ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்து பின் பல ஆண்டுகள் கழித்து பச்சைக்கொடி காட்ட, இருவரின் வீட்டாரின் சம்மதத்தின் பெயரில் திருமணம் நடந்தது. திருமணமாகி 17 ஆண்டுகளாகியுள்ள நிலையில் இருவருக்கும் கிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதிலும் மும்பை சென்றதும் இருவருக்கும் இடையேContinue Reading

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். பல வெற்றி படங்களில் நடித்திருக்கும் அவருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உள்ளது. தன் மனதில் பட்டதை தைரியமாக பேசும் குணம் கொண்ட இவர் பாலிவுட் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் ஜெயம் ரவியுடன் ‘தாம் தூம்’, ‘தலைவி’, ‘சந்திரமுகி 2 – ம் பாகம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆனால், இந்த படங்கள் அனைத்தும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெற்றுContinue Reading

தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் டாப் நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் நெப்போலியன் தன்னுடைய மூத்த மகன் தனுஷின் உடல்நிலைக்கு ஏற்றவாறு அமெரிக்கா சென்று தொழில் தொடங்கி செட்டிலாகினார். தன் மகனுக்கு ஏற்றவகையில் வீடு முதல் மற்ற அனைத்தையும் செய்து சிறந்த தந்தை என்று நிரூபித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் மகன் தனுஷுக்கு விரைவில் திருமணம் நடத்த திட்டமிட்டிருக்கிறார். அதற்காக ஜப்பானுக்கு குடும்பத்துடன் கப்பலில் சென்றுள்ளார். இந்நிலையில் தன்Continue Reading

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸில் தளபதி விஜய் பல வசூல் சாதனைகளை செய்துள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த வரிசையில் GOAT படமும் இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவான இப்படம் கடந்த வாரம் 5ஆம் தேதி பிரமாண்டமாக வெளிவந்தது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். மாபெரும் அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள இப்படம் உலகளவில்Continue Reading