அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசியல் பேரணிக்கு அருகில் சட்டவிரோதமாக இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கலிபோர்னியாவில் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பேரணிக்கு அருகில் பொலிஸாரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனைச் சாவடியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து இரண்டு சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் போலி கடவுச்சீட்டு காணப்பட்டதாக கூறப்படுகின்றது. 49 வயதுடைய சந்தேகநபர் தொடர்பில் அமெரிக்கContinue Reading

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது. சீரற்ற காலநிலையால் 12 மாவட்டங்களின் 69 பிரதேச செயலகங்களில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, 34,492 குடும்பங்களைச் சேர்ந்த 134,484 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 240 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 1753 குடும்பங்களைச் சேர்ந்தContinue Reading

சர்ச்சைக்குரிய ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (14) அறிவிக்கப்படவுள்ளது. அதன்படி இன்று காலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விசேட செய்தியாளர் மாநாட்டை அழைத்து இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளார். எனினும் புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடைபெறாது என தெரிவிக்கப்படுகிறது. மூன்று விடயங்கள் மாத்திரமே வெளிவந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்நிலையில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடைத்தாள்கள் பரிசீலனை உடனடியாக தொடங்கப்படContinue Reading

உலக நாயகன் கமல் ஹாசனின் மூத்த மகள் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபத்தில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஜோடியாக ஒரு பாடலில் நடித்து இருந்த நிலையில், லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படத்தில் ஸ்ருதி நடித்து வருகிறார். இந்நிலையில், மும்பையில் இருந்து புறப்பட்ட இண்டிகோ விமானம் 4 மணி நேரம் தாமதமானதாகவும், ஆனால்,Continue Reading

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக ‘சைரன்’ படம் வெளியாகி இருந்தது, அடுத்ததாக ‘ஜெனி’, ‘காதலிக்க நேரமில்லை’, ‘பிரதர்’ போன்ற படங்கள் வெளியாக உள்ளது. அந்த வரிசையில் தற்போது, ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் இணைந்து நடித்துள்ள பிரதர் படம் அக்டோபர் 31 ஆம் திகதி வெளியாக உள்ளது. இந்த படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஏற்கனவேContinue Reading

இதுவரை உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு நினைவூட்டல் ஒன்றை நடத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய பணிப்புரை விடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர்களிடமிருந்து பதில் வரவில்லை என்றால் சட்டத்தை அமல்படுத்துவோம் என்றார். அதேவேளை முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லத்தை கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரிக்கு மாற்றுவதற்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே பிரதமர்Continue Reading

சஹாரா என்று சொன்னாலே…வறண்டு போன நிலம்..வெப்பமான பாலைவனம் போன்ற எண்ணங்கள்தான் பலருக்கும் மனத்தில் தோன்றும்… உலகின் வெப்பமான அந்தப் பாலைவனத்தில் மழை என்பதே அரிது. இந்நிலையில் 50 ஆண்டுகளில் முதன்முறையாக மொரோக்கோவின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டது. ஓராண்டில் பெய்யவேண்டிய மழை 2 நாள்களில் பெய்தது. காற்றின் ஈரத்தன்மை அதிகரித்திருப்பதால் வரும் மாதங்களில் கூடுதல் மழையை எதிர்பார்க்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.Continue Reading

டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த ரத்தன் டாடா, கடந்த 2012ம் ஆண்டு ஒய்வு பெற்றார். பல லட்ச இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் உலக தொழில்துறை அரங்கில் திறமையான தொழிலதிபராகவும் திகழ்ந்தவர் ரத்தன் டாடா. 86 வயதான இவர் வயது மூப்பு மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக திங்கட்கிழமை மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல், புதன்கிழமை உயிரிழந்தார். தொழில் உலகில்Continue Reading

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மாஸ்க் வியாழன் (10) அன்று, கலிபோர்னியாவில் நடந்த மிகவும் பரபரப்பான நிகழ்வில் நிறுவனத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ரோபோடாக்ஸி, சைபர்கேப் வாகனங்களை காட்சிப்படுத்தினார். இரண்டு இறக்கைகள் போன்ற கதவுகள் மற்றும் பெடல்கள் அல்லது ஸ்டீயரிங் எதுவும் இல்லாத தோற்றமுடைய வாகனம், டெஸ்லாவின் அடுத்த அத்தியாயத்தில் எலோன் மாஸ்க்கின் முக்கிய திட்டங்களில் ஒன்றாகும். 2026 இல் இந்த வாகன உற்பத்தி தொடங்கும் என்றும், இது 30,000Continue Reading

இலங்கை விமானப் படைக்கு அமெரிக்காவினால் Beechcraft King Air 360ER விமானமொன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்கவில் அமைந்துள்ள இலங்கை விமானப்படைத் தளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமெரிக்க – பசுபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியான அமெரிக்க கடற்படை அட்மிரல் ஸ்டீவ் கேலர் குறித்த விமானத்தை உத்தியோகபூர்வமாக நேற்று (11) கையளித்தார். இந்த நிகழ்வில்அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயா வைஸ் மாஷல் சம்பத் துயகொந்த, இலங்கைContinue Reading