காஸா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பம் காஸா பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 640,000 தடுப்பூசிகளை வழங்குவதற்கு உள்ளூர் சுகாதார அதிகாரிகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து பணியாற்றி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தடுப்பூசிகளை வழங்குவதற்காக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தடுப்பூசி திட்டம் பயனுள்ளதாகContinue Reading

சிறகடிக்க ஆசை சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. TRP-யில் டாப்பில் இருக்கும் இந்த சீரியல் தான் தற்போது விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல் என சொல்லப்படுகிறது. கடந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹிணி முதல் கர்ப்பம் குறித்து பெரும் பூகம்பமே வெடித்தது. இதனால் விஜயா கடும் கோபத்தில் இருந்தார். ஆனால், அதை அசால்டாக சமாளித்து அனைவரையும் தனது நடிப்பால் திசைதிருப்பிவிட்டார் ரோகினி.Continue Reading

தந்தையிடம் இருந்து ரூ 3 லட்சம் கடனாக வாங்கி தமது மூன்று நண்பர்களுடன் தொடங்கிய நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ 1358 கோடி என்றே தெரிய வந்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக கடந்த 2000 ஆண்டில் ராகுல் சர்மா தமது நண்பர்கள் மூவருடன் இணைந்து உருவாக்கிய நிறுவனம் Micromax. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு Micromax நிறுவனத்தின் ஆண்டு வருவாய் என்பது ரூ 22,368 கோடி என தெரிய வந்தது.Continue Reading

ஹமாஸால் கடத்தப்பட்ட அமெரிக்க குடிமகன் உட்பட 6 பிணைக்கைதிகளின் உடல்கள் இஸ்ரேலால் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பிணைக்கைதி இளைஞர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் திகதி இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் தீவிரமாக வெடித்தது. அதனைத் தொடர்ந்து இருதரப்பிலும் பிணைக்கைதிகள் பலர் பிடிக்கப்பட்டனர். இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஹெர்ஷ் கோல்ட்பர்க்-போலின் (23) என்ற இளைஞர், ரஃபாவின் கீழ் ஒரு சுரங்கப்பாதையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.Continue Reading

பிரபல வெஸ்ட் இண்டீஸ் அணி கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ அனைத்து வகையான தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வை அறிவித்த டுவைன் பிராவோ மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பிரபல முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான டுவைன் பிராவோ நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடருடன் அனைத்து வகையான தொழில்முறை கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாகContinue Reading