அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் 05 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. குறித்த ஜனாதிபதி தேர்தலில் இந்திய வம்சாவளி சேர்ந்த கமலா ஹாரிஸும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பும் போட்டியிடவுள்ளனர். இந்நிலையில் பென்சில்வேனியாவில் இன்றையதினம் பிரசாரம் செய்த டிரம்ப், நாட்டில் குற்றங்கள் பெருகி வருவதாகவும், பொலிஸார் கடுமையான அடக்குமுறையை கையில் எடுத்து குற்றச்செயல்களை ஒடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பல்வேறு விடயங்களில் ஜோ பைடன் அரசு தோல்வியடைந்துவிட்டது என்றும், எல்லைContinue Reading

தமிழ் சினிமாவில் 96 படத்தின் மூலம் ட்ரெண்ட் செட்டர் படத்தை கொடுத்துள்ள இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் மெய்யழகன். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் கார்த்தி, அரவிந்த் சாமி, ஸ்ரீதிவ்யா என பலர் நடிக்க உருவான இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். படத்திற்கு பாசிட்டீவ் விமர்சனங்கள் வந்தபோது படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக ஒரு கமெண்ட் ரசிகர்களிடம் இருந்து அதிகம் வந்தது. இதனால் படக்குழுவினர் அதிரடியாக முடிவுContinue Reading

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் நகுல். அதன்பின் காதலில் விழுந்தேன், மாசிலாமணி என நடித்தவர் இரண்டு படங்களுமே நல்ல ஹிட் கொடுத்தது. இடையில் பல ஆண்டுகள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர் நடிப்பில் கடைசியாக வாஸ்கோடகாமா படம் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இப்படத்தில் பணியாற்றிய உதவியாளர் ஒருவர் நகுல் குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். வாஸ்கோடகாமா படத்தில் பணியாற்றிய உதவியாளர் சந்துரு, இந்தContinue Reading

சிறுவர்களுக்கு பாதுகாப்பான நாட்டை உருவாக்க தேவையான தலையீடு செய்யப்படும் என்றும் அவர்களின் மனிதப் பண்புகளை வளர்ப்பதில் உள்ள தடைகள் நீக்கப்பட்டு, அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ வழிவகை செய்யப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் களனி நாகானந்தா சர்வதேச பௌத்த கல்வி நிறுவனத்தில் நேற்றையதினம்(01) இடம்பெற்ற தவறப்பட்ட பாடம் எனும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ஹரிணிContinue Reading

தாய்லாந்தில் பாடசாலை பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் 20 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். தலைநகர் பாங்கொக்கிற்கு வெளியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 16 மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் உயிர் பிழைத்துள்ளனர், 22மாணவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் என்ன நடந்தது என்பது தெரியாத நிலை காணப்படுகின்றது. பேருந்து முற்றாக எரிந்துள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.Continue Reading

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகராக உள்ளவர் விஜய் கோட் படத்தின் வெற்றிக்கு பிறகு தனது 69வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படமே விஜய் நடிக்கும் கடைசி படம் எனவும், இதன்பின்னர் முழுவதுமாக அரசியல் பணியில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, விஜய்யின் 69வது படத்தைத் தீரன், துணிவு போன்ற படங்களை இயக்கிய எச். வினோத் இயக்கவுள்ளார். மேலும், பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கும் இப்படம் 2025 ஒக்டோபர் மாதம் வெளியாகும்Continue Reading

ஜப்பானின் புதிய பிரமராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவரான ஷிகெரு இஷிபா அந்நாட்டு பாராளுமன்றத்தினால் முறைப்படி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுவரை பிரதமராக இருந்துவந்த ஃபுமியோ கிஷிடோ பதவி விலகியதையடுத்து, இஷிபாவை கட்சித் தலைவராக ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி கடந்த வெள்ளிக்கிழமை தோ்ந்தெடுத்தது. இதையடுத்து, அவா் நாட்டின் அடுத்த பிரதமராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று (01) அந்நாட்டு பாராளுமன்றினால் அவர் முறைப்படி பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள்Continue Reading

அமெரிக்காவில் நீண்ட காலம் உயிர் வாழும் முன்னாள் ஜனாதிபதி என்ற சாதனையை ஜிம்மி காட்டர் நிலைநாட்டியுள்ளார். அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் உயிர் வாழ்ந்த ஜனாதிபதி என்ற சாதனையை காட்டர் தானதாக்கிக் கொண்டுள்ளார். காட்டர் இன்றைய தினம் தனது நூறாவது பிறந்த நாளை கொண்டாடுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. காட்டர் பிறந்த இடமான ஜோர்ஜியாவின் பிளேயின்ஸ் பகுதியில் தனது நூறாம் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார். கட்டாருக்கு அமெரிக்காவின் சில முன்னாள் ஜனாதிபதிகள்Continue Reading

இலங்கையின் பணவீக்கத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஓகஸ்ட் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது. இதற்கமைய ஓகஸ்ட் 2024 இல் 0.5% ஆக இருந்த பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.5% ஆகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஓகஸ்ட் 2024 இல் 0.8% ஆக பதிவான உணவு வகை பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல்Continue Reading

இன்று (10) முதல் மில்கோ பால்மாவின் விலையை குறைப்பதற்கு குறித்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை 75 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,050 ரூபாவாகும். இதேவேளை, ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 190 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 2,585 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.Continue Reading