அறுகம்பை பகுதிக்கு செல்ல வேண்டாம் – சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை..!!

Breaking – அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என நம்பத்தகுந்த தகவல் எச்சரித்துள்ளதால், மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பை பகுதியை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகள் கடுமையாக வலியுறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *