உடை மாற்றும் போது புகைப்படம் எடுத்தது நேற்று கைதான ஆண் வைத்தியரை 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

ராஹம வைத்தியசாலையின் பெண் வைத்தியர் தனது ஹொஸ்ரல் அறையில் உடை மாற்றும் போது புகைப்படம் எடுத்ததாக குற்றச்சாட்டில் நேற்று கைதான ஆண் வைத்தியரை 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசறை நீதிவான் உத்தரவிட்டார்.

Next Post

ஆகஸ்டில் பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கை

Mon Jul 12 , 2021
பாடசாலை ஆசியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்ட பின்னர் அடுத்தமாதம் ஆகஸ்டில் பாடசாலைகளை திறப்பதற்கு ஆரம்ப நடவடிக்கை எடுக்கப்படும்- கல்வி அமைச்சர்

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu