அரசாங்கத்திற்குச் சொந்தமான லங்கா வைத்தியசாலை மற்றும் ஸ்ரீலங்கா டெலிகொம்மின் (SLT) பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

அரசிற்கு சொந்தமான ஸ்ரீலங்கா டெலிகொம்மின் (SLT) பங்குகளை விற்பனை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக திறைசேரி செயலாளர் ஸ்ரீலங்கா டெலிகொம் பணிப்பாளர் சபைக்கு அறிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி இன்று (20) கொழும்பு பங்குச் சந்தைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்காமல் இருந்திருந்தால், இலங்கையை இன்று கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்

Mon Mar 20 , 2023
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்காமல் இருந்திருந்தால், இலங்கையை இன்று கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வலுப்பெறுவதற்கு மூலோபாய நடவடிக்கைகளே காரணம் என்று சில தந்திர அரசியல்வாதிகள் கூறினாலும், டொலரின் தேவை மற்றும் விநியோகத்தால் ரூபாயின் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது என்பதே யதார்த்தம் என்றும் அவர் கூறினார். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டைக் கைப்பற்றவில்லையென்றால், இன்று இலங்கையை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu