கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து சமூக ஊடகங்களில் தனது துன்பகரமான தனிப்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்காக அவிசாவளை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர் நஜித் இந்திகந்திக, சனிக்கிழமை (14) CID அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டுள்ளார்.

All rights reserved © 2022 Thedal Media
All rights reserved © 2022 Thedal Media