இராஜாங்க அமைச்சர்களாக பதவி வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 8 பேர் அந்தப் பதவிகளை விட்டு விலகத் தயாராகி வருவதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அந்த ராஜாங்க அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜாங்க அமைச்சர்கள் டி. வி சானக, தேனுக விதானகமகே, ஷசீந்திர ராஜபக்க்ஷ அசோக பிரியந்த, மொஹான் டி சில்வா, இந்திக்க அனுருத்த,Continue Reading

ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் தனியார் துறை ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 25000 ரூபாவாக உயர்த்துவேன் என எதிர்க்கட்சித் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ”அதற்கான சட்டங்களும் ஒழுங்குகளும் தயாரிக்கப்படும். அதேபோன்று ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் ஊழியர் சாசனமும் தயாரிக்கப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு தனது கொள்கை அறிக்கையில் வலுவான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் கூறியுள்ளார். நேற்றுContinue Reading

ஜனாதிபதி வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) கொழும்பு நீதவான் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளது. கண்டி பிரதேசத்தில் வசிக்கும் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், அந்த அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் நீதவானிடம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு அறிவித்துள்ளContinue Reading

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது தி கோட் திரைப்படம். இந்த படம் தமிழ் நாட்டில் மட்டும் 1,100 திரையரங்குகளில் வெளியானது. இதுமட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் சுமார் 5000 திரையரங்குகளில் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. படம் முதல் நாளே பாக்ஸ் ஆஃபீஸில் ரூபாய் 126.32 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் மொத்தContinue Reading

ரஷ்யாவில் உள்ள சைபீரியாவில் மிகப் பெரிய துளை ஒன்று இருக்கிறது. இதை ஆய்வாளர்கள் “நரகத்தின் நுழைவாயில்” என்று அழைக்கிறார்கள். இந்த “நரகத்தின் நுழைவாயில்” பருவநிலை மாற்றத்தால் எதிர்பார்த்ததைக் காட்டிலும் வேகமாக விரிவடைந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த நரகத்தின் நுழைவாயில் யானா ஹைலேண்ட்ஸ் அமைந்துள்ளது. இது 200 ஏக்கர் அகலமும் 300 அடி ஆழமும் கொண்டதாகும்.. ஸ்டிங்ரே மீன் வடிவத்தில் இருக்கும் இது தொடர்ந்து விரிவடைந்து வருகிறதாம். 1960களில் இதுContinue Reading

உக்ரைனுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கும் முயற்சியில், பிரித்தானியா 650 ஏவுகணைகள் கொண்ட ஒரு தொகுப்பை அனுப்பவுள்ளது. ஜேர்மனிக்கு வருகைதர இருக்கும் உள்துறை செயலாளர் ஜான் ஹீலி, உக்ரைனின் பாதுகாப்பிற்காக பிரித்தானிய அரசு 650 ஏவுகணைகள் அனுப்ப உள்ளதாக அறிவிக்கவுள்ளார். இது, உக்ரைனின் போராட்டத்திற்கு பிரித்தானியா வழங்கும் புதிய நிதி உதவியாகும். உக்ரைன் பாதுகாப்பு தொடர்பு குழு நாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொள்ளும் உச்சிமாநாடு ஜேர்மனியில் உள்ள ராம்ஸ்டைன் நகரில்Continue Reading

எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் இந்திய வம்சாவளிச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தான் வெற்றி பெறுவார்’ என அந்நாட்டு பிரபல தேர்தல் நிபுணர் ஆலன் லிச்மேன் கணித்துள்ளார். உலகில் சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இவ்வாறான நிலையில் அமெரிக்காவில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இதேவேளை, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர்Continue Reading

எலோன் மஸ்கின் செயற்கைக்கோள் பிரிவான ஸ்டார்லிங்கின் செயல்பாடுகளை அமைப்பதற்கான இலங்கையின் திட்டம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சில அனுமதிகள் நிலுவையில் உள்ளதால், ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு ஸ்டார்லிங்கிற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு பூர்வாங்க அனுமதி வழங்கியுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் முன்னதாக அறிவித்தார். இந்நிலையிவ், எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்கை இலங்கையில் செயல்பட அனுமதிக்கும் வகையில்,Continue Reading

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் விஜய் கடந்த 1999-ம் ஆண்டு சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். விஜய்யின் தீவிர ரசிகையான சங்கீதா, அவரை பார்க்க வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த போது அப்போது விஜய்யின் பெற்றோர்களுக்கு அவரை பிடித்து போக இரு வீட்டாரும் பேசி விஜய் – சங்கீதாவிற்கு திருமணம் செய்து வைத்தனர். சங்கீதாவின் தந்தை இலங்கை சேர்ந்தவர் அந்த சமயத்தில் லண்டனில் மிகப்பெரிய பிசினஸ்மேனாகContinue Reading

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸுக்கே தமது ஆதரவு என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் நடைபெற்ற பொருளியல் மாநாட்டின்போது அதிபர் விளாடிமிர் புட்டின் அதனைத் தெரிவித்தார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஹாரிஸுக்கு ஆதரவு அளிக்கும்படி தமது ஆதரவாளர்கள் அனைவரையும் கேட்டுக்கொண்டார். அதனால் நாங்களும் அதையே செய்யப்போகிறோம். அவருக்கே அதரவு அளிக்கப்போகிறோம் என புட்டின் கூறினார். அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் தேர்தல் வேட்பாளருமானContinue Reading