தனுஷ் தற்போது இட்லி கடை என்ற படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்தும் வருகின்றார் தனுஷ். இட்லி கடை படத்தில் தனுஷுடன் இணைந்து இப்படத்தில் அருண் விஜய், நித்யா மேனன், சத்யராஜ் என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற்றுள்ளது. இதற்கிடையில் தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார். முற்றிலும் இளம் நடிகர்களை வைத்து தனுஷ்Continue Reading

அமெரிக்காவில் மில்டன் சூறாவளி புயல் உருவான நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தியபோதும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, இருளில் தவித்தனர். புளோரிடா மாகாணத்தில் சீஸ்டா கீ பகுதியருகே அந்நாட்டு நேரப்படி நேற்றிரவு 8.30 மணியளவில் மில்டன் சூறாவளி புயல் கரையை கடந்தது. இதனால், மணிக்கு 195 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசி சென்ற சூறாவளி வலுவிழந்தது. சூறாவளியின் தீவிரம் குறைந்தபோதும், அதிக ஆபத்துContinue Reading

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் கீமோதெரபி சிகிச்சைக்கு பின்னர் பொதுவெளியில் தோன்றியுள்ளார். பிரித்தானியாவில் அண்மையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று சிறுமிகளின் குடும்பத்தினரை கேட் மிடில்டன் சந்திக்க சென்றுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு பின்னர் கேட் மிடில்டன் சமூக சந்திப்புகளில் எதுவும் கலந்துகொள்ளவில்லை. ஆனால் தற்போது புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை முடிவுக்கு வந்ததை அடுத்து அவர் முதன்முதலில் சவுத்போர்ட் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இதனையடுத்து,Continue Reading

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் இதுவரையில் 347 பில்லியன் ரூபா கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தையில் இவ்வாறு கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண பல்கலைக்கழகத்தின் நிதி மற்றும் முகாமைத்துவ பீடத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில தெரிவித்துள்ளார். திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணை முறிகளுக்கு கேள்வி நிலவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய அரசாங்கமும் இணைந்து செயற்படும் என்ற நம்பிக்கை காரணமாகContinue Reading

இயக்குனர் TJ ஞானவேல் – சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான திரைப்படம் வேட்டையன். நேற்று உலகளவில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு பக்கம் கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் கூட மக்கள் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து பல ஆண்டுகள் கழித்து அமிதாப் பச்சன் நடித்துள்ளார். மேலும் மஞ்சு வாரியார், ராணா, பகத் பாசில், துஷாரா விஜயன், ரித்திகா சிங்Continue Reading

அமெரிக்கா புளோரிடாவில் மில்டன் சூறாவளி காரணமாக பலியானோர் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், சூறாவளியின் தாக்கம் காரணமாக சுமார் 3 மில்லியன் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Continue Reading

மோடி பிரதமராக வந்தபிறகு இந்தியா சிறந்த நாடாக மாறிவிட்டது என அமெரிக்க முன்னால் அதிபர் டிரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நிலையில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். இதற்கிடையே ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்ப் பேட்டி அளித்தபோது இந்திய பிரதமர் மோடி பற்றி குறிப்பிட்டார். அதில், 2014-ம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்பதற்கு முன்பு வரை,Continue Reading

பிக் பாஸ் 8 கடந்த வாரம் துவங்கிய நிலையில், முதல் ஏவிக்ஷன் நடக்கும் என பிக் பாஸ் அறிவித்து இருந்தார். இதனால் போட்டியாளர்கள் அனைவரும், 18 பேரில் யார் வெளியேற போகிறார் என குழப்பத்தில் இருந்தனர். அதில் சாச்சனா வெளியேறியது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. 24 மணி நேரத்திற்குள் எப்படி ஒருவரை வெளியேற்றலாம் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் 8ல் 5வதுContinue Reading

பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகளில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக பிரிட்டனின் புலனாய்வு அமைப்பான எம்15 இன் தலைவர் கென் மக்கலம் எச்சரித்துள்ளார். பிரிட்டன் எதிர்கொண்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ள கென் மக்கலம் , ரஷ்யா நாசவேலைகள் உட்பட ஆபத்தான நடவடிக்கைகளை பொறுப்பற்ற விதத்தில் முன்னெடுக்கலாம் என தெரிவித்துள்ளார். உக்ரைனை பிரிட்டன் ஆதரித்தமைக்காகவே ரஷ்யா இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2022 முதல்Continue Reading

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. அதன் பிறகு, தற்போது TJ ஞானவேல் இயக்கத்தில் பிரமாண்டமாக இன்று வெளியான வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் உருவான இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்று வெளியான வேட்டையன் படம்Continue Reading