உலகளவில் அழகிகளை தேர்வு செய்ய பல்வேறு போட்டிகள் நடைபெற்றிருந்தாலும் மிக உயரிய அழகி போட்டியாக இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா நாட்டின் அழகி பங்கேற்கபோகிறார். அப்படி ஒவ்வொரு நாட்டு அழகிகளையும் கொண்டு உலக அழகி போட்டி நடைபெறும். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் உலக அழகி பட்டம் வழங்கப்படும். இதற்கிடையே இந்த பிரபஞ்சத்திலேயே அழகி என்ற பட்டத்தை வெல்லும் மிஸ் யுனிவர்ஸ் போட்டி நடத்தப்படுகிறது. இதில் […]