எடையை குறைத்து புது லுக்கில் நடிகர் அஜித் – போட்டோ பார்த்து வியந்த ரசிகர்கள்

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் குட் பேட் அக்லீ படத்தில் அஜித் மூன்று விதமான ரோல்களில் நடித்து வருகிறார்.

அஜித் தற்போது குட் பேட் அக்லீ படத்திற்காக கையில் டாட்டூ உடன் இருக்கும் புது ஸ்டில் வெளியாகி இருக்கிறது.

இந்த புது லுக் ரசிகர்களை கவர்ந்து படுவைரல் ஆகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *