பேரூந்தில் சென்ற பெண் திடீர் மரணம்..!

ஹொரனவிலிருந்து பாணந்துறைக்குப் பயணித்த பெண் ஒருவர் தனது இருக்கையில் வைத்தே இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்தின் பேரில் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணைப் பற்றி நடத்துனர் விசாரித்துள்ளார்.

பின்னர் பேருந்து பாணந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது

சுமார் 60 / 65 வயதிற்குட்பட்ட அந்த பெண் பற்றி தங்களுக்கு குறிப்பிட்ட தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று பொலீசார் கூறுகின்றனர்.

Next Post

இன்றைய தினம் மேலும் 100 மரணங்கள் பதிவாகின

Tue Aug 10 , 2021
நேற்றைய தினம் நாட்டில் 118 பேர் கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனாவினால் மரணமானோர் எண்ணிக்கை 5,340 ஆக அதிகரிக்கின்றது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu