ஊரடங்கை நீடிப்பதா? தளர்த்துவதா? − தீர்மானம் எப்போது அறிவிக்கப்படும்… திங்கட்கிழமை பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா?

ஊரடங்கை நீடிப்பதா? தளர்த்துவதா? − தீர்மானம் எப்போது அறிவிக்கப்படும்…
திங்கட்கிழமை பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படுமா?
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதா? அல்லது தளர்த்துவதா? என்பது தொடர்பில் நாளை (03) அறிவிக்கப்படும் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் நாளை (03) கூடவுள்ள கொவிட்−19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்திலேயே, இதற்கான இறுதித் தீர்மானம் எட்டப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் பரவலை அடுத்து கடந்த 20ம் திகதி இரவு 10 மணிக்கு அமுல்படுத்த ஊரடங்கு, எதிர்வரும் 6ம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது….

Next Post

கொரோனாவால் வீடுகளிலேயே மரணிக்கும் அதிகளவான மக்கள்! வெளிவந்த புதிய அறிக்கை

Thu Sep 2 , 2021
பிணவறைகளில் இடப்பற்றாக்குறை! அனைத்து சுடுகாடுகளும் 24 மணி நேரமும் செயல்பட முடிவு கொரோனா தொற்றுக்குள்ளாகி வீடுகளில் உயிரிழக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. கடந்த 27 ஆம் திகதியுடன் முடிவுக்குவந்த வாரத்தில் 194 பேர் வீடுகளில் உயிரிழந்ததாக புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த கொரோனா உயிரிழப்புகளில் 76.6 வீதமாக இது பதிவாகியுள்ளது. கடந்த 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu