இறந்த பச்சிளம் சிறுமிக்கு நியாயம் கிடைக்குமா
குற்றங்கள் எல்லாம் குட்டிக்கு
மேல் வட்டி போட்டு
செல்லும் இந்த காலத்தில்
நீதி கேட்டு எங்கு செல்வது
பணத்திற்கு பின்னல்
பிணமாய் ஓடிக்கொண்டு
செல்லும் மனிதர்கள்
எல்லாம் ஒரு கட்டத்தில்
சதியின் வலையில்
அகப்பட்டு சட்டத்தை
துச்சமாக எண்ணி
சட்டவிரோதத்தில்
ஈடுபடுகின்றார்கள்
இதன் விளைவுகள்
என்னவென்று சொல்லவே
முடியது ஒரு வேளை
பணத்தின் பேரசையால்
இன்னொருவனின் உயிரையும்
குடித்து விடும்
கலியுக நெஞ்சங்கள் எல்லாம்
கல்லாக மாறிதன் விளைவே
அராயகம் தலை விரித்து
ஆடுகின்றது இதற்கு முடிவு
இல்லையா இறைவா
நீதி எங்கே ?
Ruwanwella roshan
Via:
RUWANWELLA ROSHAN