முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது அணிந்திருந்த இரண்டு தங்க மோதிரங்களை திருடிய நபரும் மற்றுமொரு தங்க மோதிரத்தை திருடிய மற்றுமொரு நபரும் அடகு வைத்த சீட்டுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் – பொலிஸ் ஊடகப் பிரிவு