நாட்டை மீள திறப்பது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் – இலங்கை வைத்தியர்கள் சங்கம்..!

நாட்டை மீள திறப்பது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும் என இலங்கை வைத்தியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் விஷேட வைத்தியர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா அலையின் அச்சுறுத்தல் இன்னும் குறையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Post

கொழும்பு வைத்தியசாலைக்குள் கைக்குண்டு : விசாரணைகள் தீவிரம்

Wed Sep 15 , 2021
நாராஹேன்பிட்டி பகுதியிலுள்ள முன்னணி தனியார் வைத்தியசாலையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பிலான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முன்னணி தனியார் வைத்தியசாலையிலிருந்து நேற்றைய தினம் (14) இந்த கைக்குண்டு மீட்கப்பட்டிருந்தது. கைக்குண்டின் பாதுகாப்பு ஆணியை கழற்றி, நுளம்பு சுருளொன்றை இணைத்து, வெடிக்கும் வகையில் இந்த கைக்குண்டு தயாரிக்கப்பட்டுள்ளமை, ஆரம்பகட்ட விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டிருந்தது. இந்த கைக்குண்டு, வைத்தியசாலையின் முதலாவது மாடியிலுள்ள மலசலகூடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்த நிலையில், வைத்தியசாலைக்கு விரைந்த […]

You May Like