நாவற்குழி கோவிட் 19 தனிமைப்படுத்தல் மையத்துக்கு பாராளுமன்ற குழுக்களின் விஜயம்

நாவற்குழி கோவிட் 19 தனிமைப்படுத்தல் மையத்துக்கு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் களவிஜயமொன்றை மேற்கொண்டார்.

அங்கு தங்கியுள்ள மக்களை சந்தித்து அவர்களின் சுகநலன்களை விசாரித்ததோடு அவர்களது தேவைகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

அத்துடன் அங்கு பணியாற்றும் முன்னிலை பணியாளர்களுடன் உரையாடி, இக்காலகட்டத்தில் அவர்கள் ஆற்றும் சேவைக்கு மக்கள் சார்பிலான நன்றியைத் தெரிவித்தார்.

மேலும் சாந்தியகம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் அன்பளிப்பு செய்யப்பட்ட சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு கருவிகள், தொலைக்காட்சி உள்ளிட்ட பொருட்களையும் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள், நாவற்குழி கோவிட் 19 தனிமைப்படுத்தல் மையத்தின் பொறுப்பதிகாரியிடம் கையளித்தார்.

Next Post

கொரோனாத் தொற்றாளருக்கு மதுபானம் வழங்குவதற்காக மதில் ஏறிக்குதித்த இருவர் நேற்று இரவு பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்

Sat Jul 17 , 2021
வட்டுக்கோட்டை கொரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனாத் தொற்றாளருக்கு மதுபானம் வழங்குவதற்காக மதில் ஏறிக்குதித்த இருவர் நேற்று இரவு பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர். இவர்கள் பருத்தித்துறையைச் சேர்ந்த தொற்றாளர் ஒருவருக்கே அவர்கள் மதுபானம் கொண்டுவந்துள்ளதுடன் தாம் மல்லாகத்தைச் சேர்ந்தவர்கள் என்று இருவரும் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu