இலங்கையில் 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி – அரசாங்கம்

தடுப்பூசி திட்டத்தின் அடுத்த கட்டமாக 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தற்போது தடுப்பூசி செலுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்நிலையில் அடுத்த கட்டமாக 18-30 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஏற்கனவே, 18 முதல் 30 வயதிற்கு உட்பட்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Next Post

இலங்கை வங்கியின் விசேட ஏற்றுமதி பிரிவு கௌரவ பிரதமர் தலைமையில் திறந்துவைப்பு

Mon Aug 2 , 2021
இலங்கை வங்கியின் 82ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிதாக நிறுவப்பட்ட ஏற்றுமதி பிரிவு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (02) அலரி மாளிகையில் வைத்து திறந்துவைக்கப்பட்டது. இணைய தொழில்நுட்பம் ஊடாக கௌரவ பிரதமர் இவ்விசேட பிரிவை திறந்துவைத்தார். இலங்கை வங்கியின் தலைமை அலுவலகத்தின் வணிக சேவை பிரிவினுள் இந்த விசேட ஏற்றுமதி பிரிவு நிறுவப்பட்டுள்ளது. மக்கள் வங்கியின் பொது முகாமையாளராக கடமையாற்றும் D.P.K.குணசேகர அவர்கள் இலங்கை வங்கியின் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu