அச்சுத்தாள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் இரு பத்திரிகைகள் நாளை முதல் அச்சுப்பதிப்புகளை இடைநிறுத்துகின்றன…

அச்சுத்தாள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் இரண்டு பத்திரிகைகள் தங்கள் அச்சுப்பதிப்புகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன.

இந்த அறிவிப்பை அவற்றின் உரிமையாளர் இன்று வெளியிட்டுள்ளார்.

அந்நிய செலாவணி கையிருப்புகள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு குறைவாக காணப்படுகின்ற நிலையிலேயே இந்த நிலையேற்பட்டுள்ளது.

உபாலி நியுஸ் பேப்பர்ஸ் நிறுவனம் ( தனியார்) தங்களுடைய ஆங்கில நாளிதழான #ஐலண்டையும் #திவயினவையும் ஒன்லைன் மூலம் மாத்திரம் வாசிக்க முடியும் இதற்கு அச்சுத்தாள் தட்டுப்பாடே இதற்கு காரணம் என அறிவித்துள்ளது…

Next Post

அடுத்த வாரம் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு ஏற்படாது. 

Fri Mar 25 , 2022
மின் உற்பத்திக்கு தேவையான எரிபொருள் விநியோகத்தை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளதால், அடுத்த வாரம் மின்வெட்டு நேரம் அதிகரிப்பு ஏற்படாது. பொது பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர்

You May Like