கழிவகற்றல் கட்டமைப்பு திருத்தப்பணியில் ஈடுபட்ட இருவர் உயிரிழப்பு

கொழும்பு – கொட்டாஞ்சேனை ஜோர்ஜ் ஆர்.டி சில்வா மாவத்தையில் அமைந்துள்ள கழிவகற்றல் கட்டமைப்பின் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போது நோய்வாய்ப்பட்ட நகர சபை ஊழியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் மயக்கமடைந்ததை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

விஷவாயு உட்சென்றதால் குறித்த இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தொழில் தொடர்பாக வரி நிவாரணம் வழங்கினால் 42 ரூபாவிற்கு முட்டை வழங்க முடியும்

Mon Mar 27 , 2023
கோழிப்பண்ணை தொழில் தொடர்பாக வரி நிவாரணம் வழங்கினால் 42 ரூபாவிற்கு முட்டை வழங்க முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார். முட்டைக்கு விதிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை நீக்கி கோழிப்பண்ணை தொழில் தொடர்பில் வரிச்சலுகை வழங்கினால் எதிர்வரும் சிங்கள இந்து புத்தாண்டு முதல் தட்டுப்பாடின்றி முட்டை வழங்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu