இன்று இரத்தினபுரி கரபிஞ்ச அக்கர 16 என்ற இடத்தில் ஒருவயது, மற்றும் ஆறுவயதுடைய தனது இரு மகன்களை தாயார் பெனன்டோல் மாத்திரை கொடுத்தும் மற்றும் தண்ணீரில் மூழ்கடித்து(முக்கி) கொலை செய்திருக்கின்றார்.
இக்கொலைக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை மேலதிக விசாரணையை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்