மாவட்டம் மற்றும் மாகாணங்களில் நாளாந்த கொரோனா நோயாளிகளின் போக்கு சடுதியாக பாரியளவில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இந்த நாட்களில் எவரையும் உங்கள் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள். எவரும் தொற்றாளர்களாக இருக்கலாம்.
இறுக்கமான சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுங்கள்.