விலை மதிக்க முடியாத பெறுமதி வாய்ந்த மூன்று இரத்தினக்கற்கள், இலங்கை வங்கியின் பாதுகாப்பு பெட்டியில்

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை வசமிருந்த விலை மதிக்க முடியாத பெறுமதி வாய்ந்த மூன்று இரத்தினக்கற்கள், இலங்கை வங்கியின் பாதுகாப்பு பெட்டியில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு இலங்கை வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டது.

கொள்ளுபிட்டி பகுதியிலுள்ள தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை கட்டிடம் தாழிறங்குகின்றமையினால், அதிகார சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இதையடுத்து, விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தவின் ஆலோசனைக்கு அமைய, தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் பணிகள், நாரஹேன்பிட்டியிலுள்ள அமைச்சு கட்டிடத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் நடவடிக்கைகள், மீண்டும் வழமைக்கு திரும்பும் வரை, அதிகார சபை வசமிருந்த விலை மதிக்க முடியாத, பெறுமதி வாய்ந்த மூன்று இரத்தினக்கற்களும்

பொலிஸ் விசேட அதிரடிபடையின் உயர் பாதுகாப்புக்கு மத்தியில் இந்த இரத்தினக்கற்கள், இலங்கை வங்கிக்கு கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

Next Post

Colombo Green Channell Welfare Society நிவாரண பணி அகலவத்த பிம்புர தோட்டத்தில்

Mon Jul 19 , 2021
Colombo Green Channell Welfare Society நிவாரண பணி அகலவத்த பிம்புர தோட்டத்தில்… Colombo Green Channel Welfare Society (voice of education) வழிகாட்டுதல்படி லண்டன் அன்பரசன் , சுவிஸ் மனோ , கனடா நித்தி , கொழும்பு முத்தையாஆகியோரின்பூரண அனுசரனையில் .. Colombo Green Channel Society அமைப்பாளர்களான திருகேஸ் செல்லசாமி , V.T.வேல்முருகன் , கரு பத்மநாதன் , ரவி ,M.யோகேஸ்வரன் (ராஜா) ஆகியோரின் தலைமையில்… […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu