பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் மனைவி, அவரது தந்தை, அவரது சகோதரன் மற்றும் யுவதிகளை பணிக்கு அழைத்து வந்த இடைதரகர் ஆகியோர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கொழும்பு புதுக்கடை இலக்கம் 2 நீதிவான் நீதிமன்றில் இவர்கள் முன்னிலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளது
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் வீட்டில் உயிரிழந்த டயகம சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட மூவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
கொழும்பு புதுக்கடை இலக்கம் 2 நீதிவான் நீதிமன்றில் இவர்கள் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது