2022 ஆம் ஆண்டிற்கு மூன்று மேலதிக வங்கி விடுமுறை

2022 ஆம் ஆண்டிற்கு மூன்று மேலதிக வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான மே 2, ஒக்டோபர் 10 மற்றும் டிசம்பர் 26 ஆகிய மூன்று மேலதிக வங்கி விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

நாட்டில் டெல்டாவின் புதிய பிறழ்வுகள் கண்டுபிடிப்பு..!

Tue Aug 17 , 2021
நாட்டில் தற்போது பரவிவரும் டெல்ட்டா வைரஸின் புதிய பிறழ்வுகளை விசேட வைத்திய நிபுணர்கள் அடையாளம் கண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். SA222-V, SA 701-S மற்றும் SA 10718-S ஆகிய டெல்ட்டா வைரஸின் பிறழ்வுகள் இவ்வாறு கொரோனா திரிபின் S மரபணு குறியீட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

You May Like