வீட்டுக்குள் இருந்து மீட்கப்பட்ட மூன்று சடலங்கள்

கல்கமுவ பகுதியில் வீடு ஒன்றிலிருந்து மூன்று சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதில், 28 வயதுடைய ஆண், 28 வயதுடைய பெண் மற்றும் 10 வயதுடைய சிறுவரின் உடல்களே மீட்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

Next Post

டெல்டா மாறுபாடு வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அவசியமற்று வெளியே செல்ல வேண்டாம்

Sat Aug 7 , 2021
கொவிட் -19 டெல்டா மாறுபாடு வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அவசியமற்று வெளியே செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1.5% நோய்த்தொற்றுகள் இறப்புகளில் முடிவடைகின்றன.   அரசாங்க தகவல் திணைக்களம்

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu