மினுவாங்கொடை, கம்மனகெதரவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயது தந்தையும் அவரது 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு மகன்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பட்டம் தொடர்பிலான பிரச்சினையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.