வாகனங்களை chassis எண் கொண்டு பதிவு செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை முதல் வாகன வருமான உத்தரவு பத்திரம் மூலம் பதிவு செய்யலாம். 49CC மோட்டார் சைக்கிளை பயன்படுத்துபவர்கள் தங்கள் QR உரிமங்களைப் பெறுவதற்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டும் –
?அனைத்து முச்சக்கர வண்டி பயனர்களும் தங்களின் முச்சக்கர வண்டிகளை அந்தந்தப் பகுதி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து, ஜூலை 31ஆம் திகதிக்குள் ஒரு எரிபொருள் நிலையத்தை பரிந்துரைக்கவும். ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் முச்சக்கர வண்டிகள் தங்கள் பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிலையத்தில் இருந்து மட்டுமே எரிபொருளைப் பெற அனுமதிக்கப்படும்.
அமைச்சர் காஞ்சனா விஜேசேகர-