அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் குருநாகல் அலுவலகத்திற்கு அருகில் தற்போது கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஏராளமான போராட்டக்காரர்கள் அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

All rights reserved © 2022 Thedal Media
All rights reserved © 2022 Thedal Media