ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுக்கும் தொழிற்சங்க போராட்டம்

இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுக்கும் தொழிற்சங்க போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க இதனை தெரிவித்துள்ளார். இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட 14 தொழிற்சங்கங்கள் நேற்று (12) முதல் இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி தொழிற்சங்க போராட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Post

Tue Jul 13 , 2021
சேதனப் பசளையை தயாரித்து விவசாயம் மேற்கொள்வோருக்கு ஒரு ஹெக்டேயருக்கு 12,500 ரூபா வீதம், 02 ஹெக்டேயருக்கு அதிகரிக்காத வகையில் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. விவசாய அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

You May Like