2020ம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பெறுபேறுகளை இன்றைய தினம் (23) வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று நள்ளிரவுக்கு முன்னர் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என திணைக்களத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும்
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகியுள்ளன.
பெறுபேறுகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்
முதலாம் இணைப்பு