நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சுகாதாரப் பணியாளர்களுக்கான பிரத்தியேக எரிபொருள் வழங்கும் திட்டம் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது மீளாய்வுக்குப் பின்னர் புதிய திகதி அறிவிக்கப்படும்: சுகாதார அமைச்சின் செயலாளர்-