QR எரிபொருள் ஒதுக்கீடு முறை இன்று (ஜூலை 31) நள்ளிரவில் புதுப்பிக்கப்படும்

QR எரிபொருள் ஒதுக்கீடு முறை இன்று (ஜூலை 31) நள்ளிரவில் புதுப்பிக்கப்படும். ஒவ்வொரு வாகனத்துக்குமான எரிபொருள் ஒதுக்கீட்டின் அளவு அடுத்த வாரமும் அதே கோட்டாவாகவே இருக்கும்.

அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் QR அமைப்பு பயன்படுத்தப்படும். அனைத்து எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் QR அமைப்புடன் மட்டுமே எரிபொருளை விநியோகிக்கவும் மற்றும் விவரங்களைச் சரிபார்க்க வாகனத்தின் இலக்கத்தகட்டில் வாகன எண்ணைச் சரிபார்க்கவும்

அமைச்சர் காஞ்சன விஜேசேகர

Next Post

இந்தியாவில் குரங்கம்மை (Monkeypox) நோயினால் முதல் மரணம் பதிவாகியுள்ளது.  

Mon Aug 1 , 2022
மரணமானவர் 22 வயதானவர். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கடந்த மாதம் கேரளாவுக்கு சென்றுள்ளார். இந்தியாவில் இதுவரை பதிவாகியுள்ள நான்கு குரங்கம்மை தொற்று நோயில் மூன்று பேர் கேரளாவைச் சேர்ந்தவர்களாகும்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu