எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எரிவாயு விலை சூத்திரத்தின்படி, உலக சந்தையில் எரிவாயு விலை மற்றும் இதர செலவுகளுக்கு ஏற்ப இந்த குறைப்பு அமல்படுத்தப்படும்