ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள எச்சரிக்கை !

வினாத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்ல மறுத்தால் கல்விச் சேவை அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் கல்வியை பணயக் கைதிகளாக்குவதை ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு செல்ல மறுத்தால் அவசரச் சட்டத்தின் கீழ் கல்வி அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

179 கிலோ ஹெரோயினுடன் ஆறு பேர் கைது விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்

Wed Apr 19 , 2023
தென் கடற்பரப்பில் 179 கிலோகிராம் ஹெரோயினுடன் சனிக்கிழமை (15) கைது செய்யப்பட்ட 6 பேர் விசாரணைக்காக ஏழு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். குறித்த குழுவினரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர் பொலிஸார் தடுப்புக்காவல் உத்தரவை பெற்றுக்கொண்டனர். தென் கடற்பரப்பில் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் சுமார் 179 கிலோ 654 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை சனிக்கிழமை கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர். அரச புலனாய்வு சேவையின் தகவலின் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu