கொரோனா பரவல் சூழ்நிலையில் நாட்டை முடக்குவது குறித்தான மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி செவிசாய்த்துள்ளாரென இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டை ஒருவார கால காலத்திற்கு முடக்குவது அல்லது ஊரடங்குச் சட்டத்தை பிறப்பிப்பது குறித்து தற்போது ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது