அரசாங்கத்திலிருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பதினொரு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதிக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்

நாடாளுமன்றத்தில் சுயாதீன குழுவாக செயற்பட் தீர்மானித்த நாடாளுமன்ற உறுப்பினர்களையயே ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

இன்றுமாலை இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

குறிப்பிட்ட குழுவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது குறித்த யோசனையை முன்வைத்திருந்தனர்.

இது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காகவே ஜனாதிபதி அவர்களிற்கு அழைப்புவிடுத்துள்ளார்.

Next Post

எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற இருவர் உயிரிழப்பு

Sun Apr 10 , 2022
தங்கொடுவ மற்றும் வென்னபுவ ஆகிய பகுதிகளில் எரிபொருள் பெறுவதற்காக வரிசையில் நின்ற 47 மற்றும் 51 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுமார் இரண்டு நாட்களாக டீசல் பெறுவதற்காக தங்கொடுவ நகரில் வரிசையில் காத்திருந்த கோனவில பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவர் மயங்கி விழுந்து தங்கொடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். இவ்வாறு இறந்தவர் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu