ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி செல்லவுள்ளதாகவும், அங்கு சென்றதன் பின்னர் தமது இராஜினாமா கடிதத்தை வழங்குவதாகவும் சபாநாயகர் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.