• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Thursday, November 30, 2023
  • Login
Thedal Media
  • Thedal Media
  • News
  • International
  • Cinema
  • Sports
  • Technology
  • Trending
  • Covid-19
  • Humanitarian Aid
No Result
View All Result
  • Thedal Media
  • News
  • International
  • Cinema
  • Sports
  • Technology
  • Trending
  • Covid-19
  • Humanitarian Aid
No Result
View All Result
Thedal Media
No Result
View All Result
Home International News

விபத்தை ஏற்படுத்திவிட்டு டுபாய் சென்ற வர்த்தகரை அழைத்துவர இன்டர்போல் உதவியை நாடியுள்ள பொலிஸ். 

by Roshan
12 months ago
in International News
Reading Time: 1 min read
A A
விபத்தை ஏற்படுத்திவிட்டு டுபாய் சென்ற வர்த்தகரை அழைத்துவர இன்டர்போல் உதவியை நாடியுள்ள பொலிஸ். 
Share on FacebookShare on Twitter

கொள்ளுப்பிட்டியில் சனிக்கிழமை காலை இரவு விடுதிக்கு சென்று திரும்பும் போது முச்சக்கர வண்டியை மோதி விபத்தை ஏற்படுத்திய 24 வயதுடைய வர்த்தகரான Mercedes கார் சாரதி விபத்து இடம்பெற்று மணித்தியாலங்களின் பின்னர் டுபாய் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபரை அழைத்து வருவதற்கு இன்டர்போல் உதவியை பொலிஸார் நாடியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விபத்து இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குப் பின்னர் சனிக்கிழமை காலை 9.55 மணியளவில் சந்தேக நபர் டுபாய்க்கு சென்றுள்ளார். சந்தேகநபர் இலங்கையில் தனது பெயரில் மூன்று Mercedes கார்களை வைத்திருப்பதாகவும், அந்த வாகனங்களுக்கான பணம் டுபாயில் இருந்து பெறப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரின் தாயாரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

கொள்ளுப்பிட்டியில் இரவு விடுதியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த சொகுசு கார் (Mercedes) முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான 58 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து நடந்ததையடுத்து கார் சாரதி அங்கிருந்து தப்பியோடினார். விபத்தின் போது காரில் 29 மற்றும் 31 வயதுடைய இரு பெண்களும் இருந்துள்ளனர் அவர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காரில் பயணித்த ஏனைய இருவரிடமும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

சந்தேகநபர் சாரதிக்கு தெஹிவளை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய இரண்டு முகவரிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் கொழும்பு முன்னணி ஹோட்டல் ஒன்றில் சொகுசு அறையில் தங்கியிருந்துள்ளார்.

சந்தேக நபர் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை அதிகாலை 5 மணி வரை கிளப்பில் பார்ட்டியில் ஈடுபட்டதாகவும், விபத்து நடந்த போது காருக்குள் இருந்த மூன்று பெண்கள் அவரை இரவு விடுதியில் சந்தித்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ShareTweetShare

Similar News

ஈரானில் இருந்து பெறப்பட்ட எண்ணெயை இந்நாட்டின் தேயிலை பொருட்களுடன் மாற்றுவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் ஒப்பந்தம்
International News

ஈரானில் இருந்து பெறப்பட்ட எண்ணெயை இந்நாட்டின் தேயிலை பொருட்களுடன் மாற்றுவதற்கு இரு நாட்டு அரசாங்கங்களும் ஒப்பந்தம்

June 25, 2023
13
திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணி ஒருவரிடம் இருந்து 28 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
International News

திருச்சி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணி ஒருவரிடம் இருந்து 28 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

June 9, 2023
47
செக்ஸ் ஒரு விளையாட்டாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தது சுவீடன்
International News

செக்ஸ் ஒரு விளையாட்டாக அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தது சுவீடன்

June 6, 2023
115
எட்டு கோடி ஐம்பத்து மூவாயிரத்து தொள்ளாயிரம் பெறுமதியான 04 கிலோ 611 கிராம் எடையுள்ள தங்கத்தை சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயன்ற பிரான்ஸ் பிரஜை ஒருவர் கைது
International News

எட்டு கோடி ஐம்பத்து மூவாயிரத்து தொள்ளாயிரம் பெறுமதியான 04 கிலோ 611 கிராம் எடையுள்ள தங்கத்தை சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயன்ற பிரான்ஸ் பிரஜை ஒருவர் கைது

June 5, 2023
39
விசா காலம் கடந்துள்ள வெளிநாட்டவர்களிடமிருந்து வீசாக் கட்டணத்துக்கு மேலதிகமாக மிகைத்தங்கியிருப்புக் காலத்துக்கு அறவிடப்படும் 500 அமெரிக்க டொலர்
International News

விசா காலம் கடந்துள்ள வெளிநாட்டவர்களிடமிருந்து வீசாக் கட்டணத்துக்கு மேலதிகமாக மிகைத்தங்கியிருப்புக் காலத்துக்கு அறவிடப்படும் 500 அமெரிக்க டொலர்

May 30, 2023
7
சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டாங் உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் தூதுக்குழுவினர் இன்று (30) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்.
International News

சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் சன் வெய்டாங் உள்ளிட்ட வெளிவிவகார அமைச்சின் தூதுக்குழுவினர் இன்று (30) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர்.

May 30, 2023
9
  • Trending
  • Comments
  • Latest
லிற்றோ சமையல் எரிவாயு நிறுவனம் விலை மீள சீர்திருத்தம் செய்து குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி

லிற்றோ சமையல் எரிவாயு நிறுவனம் விலை மீள சீர்திருத்தம் செய்து குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி

October 11, 2021
ரையிஸ் (RICE), கொத்து மற்றும் பால் தேநீர் விலை அதிகரிப்பு

ரையிஸ் (RICE), கொத்து மற்றும் பால் தேநீர் விலை அதிகரிப்பு

October 11, 2021
கட்டுப்பாட்டு விலை நீக்கம் – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

கட்டுப்பாட்டு விலை நீக்கம் – அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியீடு

October 10, 2021
நாளை (20) நள்ளிரவு முதல் நாட்டை முடக்குவது குறித்து அரசாங்கம் தீர்மானித்துள்ளது

எரிபொருள் விலை அதிகரிப்பு விவகாரம் l அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி விடுத்த அதிரடி உத்தரவு

October 12, 2021

1xBet giriş, güzgü 1 xBet Azərbaycanda rəsmi sayt

மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியிலுள்ள. ?இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின்   வீட்டிற்கு முன்பாக மக்கள் பாரிய எதிர்ப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு ஜுலை 6 வரை விளக்கமறியல்.

பாராளுமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டம்

??சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார் ரணில் விக்கிரமசிங்க??

??சத்தியபிரமாணம் செய்துக்கொண்டார் ரணில் விக்கிரமசிங்க??

1xBet giriş, güzgü 1 xBet Azərbaycanda rəsmi sayt

November 30, 2023

1XBET Türkiye

November 30, 2023

1xBet giriş, güzgü 1 xBet Azərbaycanda rəsmi sayt

November 30, 2023

1xBet, 1xbet Giriş, 1xbet Türkiye, 1xbet Girişi, XBET, Birxbet

November 30, 2023

Recent News

1xBet giriş, güzgü 1 xBet Azərbaycanda rəsmi sayt

November 30, 2023
1

1XBET Türkiye

November 30, 2023
1

1xBet giriş, güzgü 1 xBet Azərbaycanda rəsmi sayt

November 30, 2023
1

1xBet, 1xbet Giriş, 1xbet Türkiye, 1xbet Girişi, XBET, Birxbet

November 30, 2023
1
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
report@thedalmedia.com

All rights reserved © 2022 Thedal Media

No Result
View All Result

All rights reserved © 2022 Thedal Media

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?