விமானத்தின் இன்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதையடுத்து அவசரமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இன்று இரவு டெல்லியில் இருந்து பெங்களூர் புறப்பட்ட IndiGo பதிவு இலக்கம் 6E 2131 விமானத்தின் இன்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதையடுத்து அவசரமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

 

விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக கூறிய விமான சேவை நிறுவனம் தீ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

குறித்த விமானத்தில் 177 பயணிகள் 7 விமான பணியாளர்களும் பயணித்துள்ளனர்.

விமானத்தில் இருந்த பயணி ஒருவர் இயந்திரத்தில் ஏற்பட்ட தீயினை ருவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Next Post

கனடாவிற்கு கணவனை அனுப்பிவிட்டு திரும்பிய புதுமணப்பெண், வான் சாரதியுடன் மாயம்

Sun Oct 30 , 2022
கனடாவில் இருந்து வந்து கிளிநொச்சியில் திருமணம் முடித்த இளைஞனை வழியனுப்பி வைக்க சென்ற புது மனைவி வீடு திரும்பவில்லை. அவர்களை ஏற்றிச் சென்ற வாகனச்சாரதியும், அந்தப் பெண்ணும் தலைமறைவாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி முழங்காவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியை பூர்வீகமாக கொண்ட குடும்பமொன்று கனடாவில் வசித்து வந்தது. சில வருடங்களின் முன்னர் பெற்றோர் சொந்த ஊருக்கு வந்து வசித்து வருகிறார்கள். அவர்களின் மகன் ஒருவர் கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu