வெலிகம பொல்வதையில் அமைக்கப்பட்ட முறையற்ற வீதி தொடர்பில சமூக வலைத்தளங்களில் படம் பதியப்படுகிறது.

இது குறித்து அறிந்தவகையில்… இங்கே கொழும்பில் தொழில் புரியும் இப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணி ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்ட காணியின் ஒரு பகுதியாகும். அவர் அப்பகுதியில் ஒரு பெரிய தொழிற்சாலையைக் கட்டுவதாகக் கூறப்படுவதால், இந்த வீதியை கார்பெட் செய்ய அவர் தனிப்பட்ட முறையில் தனியார் வீதி புனரமைப்பு நிறுவனம் ஒன்றுக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால் இங்குள்ள மின்கம்பங்களை மின்சார சபை அகற்றாது இருந்துள்ளது. இதனால் வீதியை புனரமைப்பு செய்ய வேண்டும் என்பதற்காக மின்கம்பங்கள் அப்படியை இருக்கும் வகையில் முறையற்ற வகையில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த வீதிக்கு RDA பொறுப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Next Post

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றாக, நான்கு சக்கர வாகனம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது.

Tue Feb 8 , 2022
இந்த கார் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் உள்ளூர் சந்தையில் சுமார் ரூ.1.2 மில்லியன் விலையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் உள்ளூர் நிறுவனம் கூறுகிறது. இந்த காரில் ஐந்து பேர் வரை பயணிக்க முடியும் மற்றும் 200CC திறன் கொண்டது. இதில் 814 கிலோ எடையை சுமந்து செல்லும் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதை உருவாக்கியவர் ஒரு YouTube சனல் மூலம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

You May Like