தமிழில் தேசிய கீதம் அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

?? தமிழில் தேசிய கீதம் அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இன்றைய அமைச்சரவையில் சுதந்திர தினத்தில் தேசிய கீதம் தமிழிலும் பாடப்பட்டமையை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்திலும் அந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கடற்றொழில் அமைச்சரின் குறித்த வேண்டுகோள் அமைச்சரவையினால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(15) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் சுதந்திர தின ஏற்பாடுகள் தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையிலேயே குறித்த விடயம் வலியுறுத்தப்பட்டது.

நாட்டின் பன்மைத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மைத்திரி – ரணில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Next Post

Türkiye'de Mostbet android uygulamasını indirin İstanbul Medikal Termal, Tuzla Official Sit

Tue Aug 16 , 2022
Türkiye’de Mostbet android uygulamasını indirin İstanbul Medikal Termal, Tuzla Official Site Mostbetten Nasıl Para Çekilir Content Mostbet Casino Para Hesabıma Geçmedi Mostbet in Turkey MostBet AZ Most Bet Casino Qeydiyyat, Yukle Android App 508 Leave a Comment Mostbet yukle ᐈ Android, iOS Mostbet indir Azərbaycan üçün Mostbet Casino Mağduriyet Yaşadım […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu