எரிபொருளை கொள்வனவு செய்ய செல்லும் போது பல சப்ளையர்கள் வெளிநாட்டு வங்கியொன்றில் சான்றிதழ் கேட்பதாக அமைச்சர்

இலங்கைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய செல்லும் போது பல சப்ளையர்கள் வெளிநாட்டு வங்கியொன்றில் சான்றிதழ் கேட்பதாக அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்தார்.
இதனால், இலங்கைக்கான எரிபொருளை வழங்குவதற்கான ரெண்டர்களுக்கு எந்தவொரு விநியோகஸ்தர்களும் முன்வராத நிலை காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார்.

இதனால் எரிபொருள் இறக்குமதி மிகவும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Next Post

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது அமைச்சினை சிறப்பாகச் செய்யக்கூடிய ஒருவரிடம் ஒப்படைக்கத் தயார்

Sun Jul 3 , 2022
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது அமைச்சினை சிறப்பாகச் செய்யக்கூடிய ஒருவரிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிப்பு.

You May Like