ஹிஷாலினிக்கு நீதிவேண்டி மாலிபொட தோட்ட பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கேகாலை மாவட்டம் தெரணியகல பிரதேச செயலகத்துக்குட்பட்ட மாலிபொட தோட்டத்தில்
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீ காயங்களுடன் உயிரிழந்த ஹிஷாலினிக்கு நீதிவேண்டி மாலிபொட தோட்ட பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டம் மாலி பொட தமிழ் வித்தியாலயம் பாடசாலை முன்பு ஆரம்பமாகி தொழிற்சாலை முன்பு கோசத்துடன் நிறைவடைந்தது
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தோட்ட தொழிலாளிகளும் கலந்துகொண்டனர்

Next Post

ஹிஷாலினிக்கு நீதிவேண்டி கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை நகரில் இன்று ஆர்ப்பாட்டம்

Sun Aug 1 , 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீ காயங்களுடன் உயிரிழந்த ஹிஷாலினிக்கு நீதிவேண்டி கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை நகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது முன்னாள் சபரகமுவ மாகாணசபை உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன் அவர்களின் ஏற்ட்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பொதுமக்களும் மற்றும் இளைஞர்கலும் கலந்துகொண்டனர் மற்றும் தாய்மார்களும் கலந்து அவர்களின் கவலையை தெரிவித்தார்கள் இந்த ஆர்ப்பாட்டம் எட்டியாந்தோட்டை கிறிஸ்தவ தேவலயத்துக்கு முன்பு ஆரம்பமாகி நடைபாதயாக கோசமிட்டபடி […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu